உள்ளூர் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

உள்ளூர் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

உள்ளூர் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2019 | 6:49 pm

Colombo (News 1st) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ளூர் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, ஒரு கிலோகிராம் உள்ளூர் வெங்காயத்தின் விலை 280 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

10 வருடங்களின் பின்னர் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ளூர் வெங்காயத்தின் அதிகூடிய விலையாக இது பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்