80 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை

80 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை

by Staff Writer 29-09-2019 | 1:35 PM
Colombo (News 1st) 80 ஏக்கர் நிலப்பரப்பில் கொடிேத்தோடையைப் பயிரிடுவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் தென் மாகாண அலுவலகம் தீர்மானித்துள்ளது. இதன் கீழ் நியாகம, நெலுவ யக்கமுல்ல இமதுவ ஆகிய பகுதியில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.