80 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை

80 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை

80 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2019 | 1:35 pm

Colombo (News 1st) 80 ஏக்கர் நிலப்பரப்பில் கொடிேத்தோடையைப் பயிரிடுவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் தென் மாகாண அலுவலகம் தீர்மானித்துள்ளது.

இதன் கீழ் நியாகம, நெலுவ யக்கமுல்ல இமதுவ ஆகிய பகுதியில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்