வர்த்தகக் கட்டடம் ஒன்றில் பரவிய தீ

வர்த்தகக் கட்டடம் ஒன்றில் பரவிய தீ

வர்த்தகக் கட்டடம் ஒன்றில் பரவிய தீ

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2019 | 7:25 am

Colombo (News 1st) வத்தளை – நாயகந்த பகுதியிலுள்ள வர்த்தகக் கட்டடத் தொகுதியொன்றில் இன்று (29) அதிகாலை தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 5.45 மணியளவில் பரவிய தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீய​ணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்