ஏராளமான சவுதி படையினரைக் கைது செய்துள்ளதாக ஹவூதி குழு அறிவிப்பு

ஏராளமான சவுதி படையினரைக் கைது செய்துள்ளதாக ஹவூதி குழு அறிவிப்பு

ஏராளமான சவுதி படையினரைக் கைது செய்துள்ளதாக ஹவூதி குழு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2019 | 12:45 pm

Colombo (News 1st) அதிகளவிலான சவுதி அரேபியாவின் படையினரைப் பிடித்துவைத்துள்ளதாக ஹவூதி கிளர்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

யேமன் – சவுதி எல்லைக்கருகில் இடம்பெற்ற பாரிய தாக்குதலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த குழு தெரிவித்துள்ளது.

சவுதியின் நஜ்ரான் நகருக்கருகில் 3 படையணிகள் தம்மிடம் சரணடைந்ததாக ஹவூதி கிளர்ச்சிக் குழுவின் பேச்சாளர் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான படைவீரர்கள் பிடிபட்டுள்ளதுடன் ஏனைய பலர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்