29-09-2019 | 12:17 PM
Colombo (News 1st) ஹபரணை - திகம்பதஹ - ஹிரிவடுன்ன வனப்பகுதியில் 7 யானைகள் உயிரிழந்தமை தொடர்பில் நாளைய தினத்திற்குள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு வனஜீவராசிகள் அமைச்சு, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவுக்கு அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்...