திருகோணமலை – முருகாபுரி பகுதியில் கரையொதுங்கும் மீன்கள்

திருகோணமலை – முருகாபுரி பகுதியில் கரையொதுங்கும் மீன்கள்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2019 | 7:51 pm

Colombo (News 1st) திருகோணமலை – முருகாபுரி கடற்கரையில் அதிகளவான மீன்கள் கரையொதுங்கி வருகின்றன.

இன்று பிற்பகல் 3 மணியிலிருந்து அதிகளவான மீன்கள் கரையொதுங்குவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கரையொதுங்கும் மீன்களை பெரும்பாலான மக்கள் எடுத்துச்செல்வதுடன், கரைகளிலிருந்து வலைகளை பயன்படுத்தி மீனவர்கள், மீன்களை பிடிப்பதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்