கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் S.B.நாவின்ன சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் S.B.நாவின்ன சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2019 | 3:25 pm

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் S.B.நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச நேர்மையான வேட்பாளர் என்பதால், அவருக்கு ஆதரவளிக்க தாம் முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர் M.H.M. ஹலீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் S.M. மரிக்கார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்