ஹிரிவட்டுன காட்டுப் பகுதியிலிருந்து 4 பெண் யானைகளின் உடல்கள் மீட்பு

ஹிரிவட்டுன காட்டுப் பகுதியிலிருந்து 4 பெண் யானைகளின் உடல்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2019 | 3:53 pm

Colombo (News 1st) ஹபரண – ஹிரிவட்டுன பகுதியில் நான்கு பெண் யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஒருவகை நச்சு பதார்த்தம் உடலில் கலந்துள்ளமையால் யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திர பண்டாரநாயக்க குறிப்பிட்டார்.

ஹிரிவட்டுன காட்டின் நான்கு இடங்களில் இருந்து யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்