நாட்டின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி

நாட்டின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி

by Staff Writer 27-09-2019 | 5:01 PM
Colombo (News 1st) கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் இவ்வருடம் ஜூலை மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. நூற்றுக்கு 7 வீதமாக ஏற்றுமதி வருமானம் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இறக்குமதி குறைவடைவதை விட ஏற்றுமதி குறைவடைவதே இதற்கான காரணமென இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றினூடாகக் குறிப்பிட்டுள்ளது.