27-09-2019 | 5:44 PM
சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வந்த பாகிஸ்தான் கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச் கொலை வழக்கில் அவரது சகோதரருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மாடல் அழகியும் தொலைக்காட்சி நடிகையுமான குவான்டீல் பலூச் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெ...