திருகோணமலையில் ஒருதொகை வெடிமருந்து கண்டுபிடிப்பு

திருகோணமலையில் ஒருதொகை வெடிமருந்து கண்டுபிடிப்பு

திருகோணமலையில் ஒருதொகை வெடிமருந்து கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2019 | 2:23 pm

Colombo (News 1st) திருகோணமலை – சூடைக்குடா பகுதியில் ஒருதொகை வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதியொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோதே இந்த வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, சுமார் ஒரு கிலோகிராம் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்