21 வருடங்களின் பின் கமலுடன் கூட்டணி சேரும் வடிவேல்

21 வருடங்களின் பின் கமலுடன் கூட்டணி சேரும் வடிவேல்

21 வருடங்களின் பின் கமலுடன் கூட்டணி சேரும் வடிவேல்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

25 Sep, 2019 | 3:32 pm

வைகைப்புயல் வடிவேல் சுமார் 21 வருடங்களின் பின்னர் உலக நாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் வடிவேல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவர் மகன், சிங்காரவேலன், காதலா காதலா உள்ளிட்ட 4 படங்களில் மட்டும் கமலுடன் இணைந்து நடித்த வடிவேலுக்கு, 21 வருடங்களின் பின்னர் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்