பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 19 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 19 பேர் உயிரிழப்பு

by Staff Writer 25-09-2019 | 7:32 AM
Colombo (News 1st) பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5.8 ரிக்டர் அளவில ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். உயிரழந்தவர்களில் சிறார்களும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.