விரிவுபடுத்தப்படவுள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையம்

நுரைச்சோலை அனல் மின் நிலையம் விரிவுபடுத்தப்படவுள்ளது

by Staff Writer 25-09-2019 | 5:57 PM
Colombo (News 1st) நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக புதிய அனல் மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய அனல் மின் நிலையத்தை ஸ்தாபிப்பதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.