நுரைச்சோலை அனல் மின் நிலையம் விரிவுபடுத்தப்படவுள்ளது

நுரைச்சோலை அனல் மின் நிலையம் விரிவுபடுத்தப்படவுள்ளது

நுரைச்சோலை அனல் மின் நிலையம் விரிவுபடுத்தப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2019 | 5:57 pm

Colombo (News 1st) நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதற்காக புதிய அனல் மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய அனல் மின் நிலையத்தை ஸ்தாபிப்பதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்