தாயானார் எமி ஜாக்சன்

ஆண் குழந்தைக்கு தாயானார் எமி ஜாக்சன்

by Chandrasekaram Chandravadani 24-09-2019 | 3:32 PM
மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எமி ஜாக்சன் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயாகினார். இவர் தொழிலதிபரான George Panayiotou என்பவரை மணந்தார். ஜோர்ஜ் - எமி ஜாக்சன் தம்பதியினருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்துள்ளதை எமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தைக்கு Andreas என பெயரிட்டுள்ளனர்.