இலங்கையில் கொண்டாடப்படும் உலக சுற்றுலா தினம்

இலங்கையில் கொண்டாடப்படும் உலக சுற்றுலா தினம்

இலங்கையில் கொண்டாடப்படும் உலக சுற்றுலா தினம்

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2019 | 1:55 pm

Colombo (News 1st) உலக சுற்றுலா தினம் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கையில் கொண்டாடப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் மூன்றாவது துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.

தேசிய பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறை மூலம், 480 கோடி அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கின்றது.

இதனை மென்மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்