ஆண் குழந்தைக்கு தாயானார் எமி ஜாக்சன்

ஆண் குழந்தைக்கு தாயானார் எமி ஜாக்சன்

ஆண் குழந்தைக்கு தாயானார் எமி ஜாக்சன்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 Sep, 2019 | 3:32 pm

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எமி ஜாக்சன் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயாகினார்.

இவர் தொழிலதிபரான George Panayiotou என்பவரை மணந்தார்.

ஜோர்ஜ் – எமி ஜாக்சன் தம்பதியினருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தை பிறந்துள்ளதை எமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குழந்தைக்கு Andreas என பெயரிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்