24-09-2019 | 5:33 PM
Colombo (News 1st) பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் குக் என்ற பயண ஏற்பாட்டு நிறுவனம் திடீரென்று திவாலானதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா சென்ற 6 இலட்சம் பயணிகள் நடுவழியில் சிக்கித் தவிக்கின்றனர்.
கடந்த 178 ஆண்டுகளாக இயங்கி வந்த தாமஸ் குக் நிறுவனம் பெரும் கடன் சுமையில் ...