மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 23-09-2019 | 4:12 PM
Colombo (News 1st) காலி - வந்துரம்ப பகுதியில் இரு வீடுகளுக்கு மேல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 36 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.