சிறுபோக பெரிய வெங்காய அறுவடை ஆரம்பம்

சிறுபோக பெரிய வெங்காய அறுவடை ஆரம்பம்

by Staff Writer 23-09-2019 | 7:46 PM
Colombo (News 1st) சிறுபோகத்தில் பெரிய வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.