ஹொலிவூட்டில் தடம் பதிக்கும் G.V. பிரகாஷ்

ஹொலிவூட்டில் தடம் பதிக்கும் G.V. பிரகாஷ்

ஹொலிவூட்டில் தடம் பதிக்கும் G.V. பிரகாஷ்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

23 Sep, 2019 | 5:42 pm

தமிழ் படங்களில் நடித்துவந்த G.V. பிரகாஷ் அடுத்ததாக ஹொலிவூட் படத்தில் அறிமுகமாகவுள்ளார்.

டெல் கணேசனின் தயாரிப்பிலான Trap City என்ற ஹொலிவூட் படத்தில் G.V. பிரகாஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வௌியாகியுள்ளது.

G.V. பிரகாஷ் தமிழில் சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்