வடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்

வடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்

by Staff Writer 22-09-2019 | 2:18 PM
Colombo (News 1st) பொத்துஹர மற்றும் பொல்கஹவெல பகுதிகளுக்கு இடையில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது. இதனால் வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்