by Staff Writer 22-09-2019 | 1:11 PM
Colombo (New 1st) தென் மாகாணத்தில் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தென் மாகாண மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாணத்திலுள்ள அனைத்து நீரை அண்டிய பிரதேசங்களிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.