முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் கைது

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் கைது

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் கைது

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2019 | 4:32 pm

இந்திய முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேஷ் மாநிலத்தில் சட்டக்கல்லூரி மாணவியொருவரால் முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சின்மயானந்த் அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்