பெரிய வெங்காய அறுவடை ஆரம்பம்

பெரிய வெங்காய அறுவடை ஆரம்பம்

பெரிய வெங்காய அறுவடை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

20 Sep, 2019 | 6:45 pm

Colombo (News 1st) இம்முறை சிறுபோகத்தில் பெரிய வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் பெரிய வெங்காய செய்கையாளர்களில் 90 வீதமானவர்கள் பயிர் செய்கை நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் தற்போது 110 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்