இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்

இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்

by Staff Writer 19-09-2019 | 1:13 PM
Colombo (News 1st) அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) மாலை 3 மணிக்கு அமைச்சரவை கூடவுள்ளது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.