வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 8:15 am

Colombo (News 1st) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (18) காலை ஆரம்பிக்கப்பட்ட 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு இன்று (19) காலை 8 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

சம்பளப் பிரச்சினையை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று காலை 8 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது.

நேற்று காலை முதல் அத்தியவசிய சேவைகளைத் தவிர ஏனைய வைத்திய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்