இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்

இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்

இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 1:13 pm

Colombo (News 1st) அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) மாலை 3 மணிக்கு அமைச்சரவை கூடவுள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்