19-09-2019 | 5:53 PM
Colombo (News 1st) ஆறரை வயது மாணவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை, அதற்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இரண்டு ரக்பி வீரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனையை விதித்து இன்ற...