ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2019 | 6:27 pm

Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்