24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்கள்

24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்கள்

24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்கள்

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2019 | 1:08 pm

Colombo (News 1st) நாளை (18) காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சம்பள முரண்பாடுகளை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்