திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 17-09-2019 | 6:04 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் வழங்கிய சாட்சியத்தில் பல விடயங்கள் அம்பலம் 02. கட்சிக்கு விருப்பமெனின் ரணசிங்க பிரமேதாசவின் மகனான சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் 03. கொழும்பு தாமரைக் கோபுரம் மக்கள் பாவனைக்காகக் கையளிப்பு 04. பேருவளையில் ஹெரோயினை படகு மூலம் நாட்டுக்குக் கொண்டுவந்த குற்றச்சாட்டில் எண்மருக்கு விளக்கமறியல் 05. பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட அறுவருக்கு பிணை வௌிநாட்டுச் செய்தி 01. சவுதி அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கு ஆதாரமான செய்மதிப் படங்களையும் புலனாய்வுத் தகவல்களையும் அமெரிக்கா வௌியிட்டுள்ளது.