தெமட்டகொட மாடிக்குடியிருப்பில் தீ பரவல்

தெமட்டகொட மாடிக்குடியிருப்பில் தீ பரவல்

தெமட்டகொட மாடிக்குடியிருப்பில் தீ பரவல்

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2019 | 4:13 pm

Colombo (News 1st) தெமட்டகொட – ஆராமய வீதியிலுள்ள குடியிருப்பு தொகுதியில் தீ பரவியுள்ளது.

5 வீடுகளைக் கொண்ட மாடிக்கட்டடம் ஒன்றிலேயே தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்