16-09-2019 | 4:59 PM
Colombo (News 1st) பலத்த மழை காரணமாக களனி, களு, மகாவலி, அத்தனகளு மற்றும் கிங் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, அத்தனகளு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக தூனமலே பகுதியில் வௌ்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, தாழ்நிலப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்...