சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2019 | 1:23 pm

Colombo (News 1st) சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவரும் அடங்கலாக 64 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்