15-09-2019 | 9:56 AM
Colombo (News 1st) மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ (Jalisco) மாநிலத்தில் கிணறு ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த 44 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்நாட்டுத் தடயவியலாளர்களால் இவை கண்டறியப்பட்டுள்ளன.
இதேவேளை, கறுப்புப் பைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், குவாடலஜாரா (Guadalajara) நகருக்கு வெளியே 119 ம...