14-09-2019 | 5:46 PM
அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அசின் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தியுள்ளார்.
தமிழில் நடித்து வந்த அசின் திடீர் என்று இந்தியில் நடிக்க சென்றார். இந்தியில் ரீமேக் ஆன கஜினி படத்தில் அமிர் கானுடன் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். அடுத்து ஐந்தாறு படங்கள...