திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஸ

by Staff Writer 12-09-2019 | 9:14 PM
Colombo (News 1st) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, இன்றைய நாளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் திருமண வைபவத்திற்காக ஒதுக்கியிருந்தார். உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் பலரும் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நாமல் ராஜபக்ஸ லிமினி வீரசிங்கவுடன் இன்று திருமண பந்தத்தில் இணைந்தார்.