வாய் பேசா பெண்ணாக அனுஷ்கா

வாய் பேசா பெண்ணாக அனுஷ்கா

வாய் பேசா பெண்ணாக அனுஷ்கா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Sep, 2019 | 3:11 pm

அனுஷ்கா ஷெட்டி தற்போது நிசப்தம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

ஹேமந்த் மதுக்கரின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் அனுஷ்கா வாய் பேச முடியாத, ஓவியம் வரையும் பெண்ணாக நடிக்கின்றார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வௌியாகவுள்ளது.

தமிழில் நிசப்தம் என பெயரிடப்பட்டுள்ள படத்தில் மாதவன், அஞ்சலி மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

தற்போது நிசப்தம் படத்தின் ஃபெஸ்ட் லுக் போஸ்டர் வௌியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்