பஹமாஸைத் தாக்கிய டோரியன் சூறாவளி; 2500 பேரைக் காணவில்லை

பஹமாஸைத் தாக்கிய டோரியன் சூறாவளி; 2500 பேரைக் காணவில்லை

பஹமாஸைத் தாக்கிய டோரியன் சூறாவளி; 2500 பேரைக் காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 9:29 am

Colombo (News 1st) பஹமாஸை தாக்கிய டோரியன் (Dorian) சூறாவளியினால் 2500 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அவசர சேவைப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ விட அதிகரிக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்