திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஸ

திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 9:14 pm

Colombo (News 1st) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, இன்றைய நாளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் திருமண வைபவத்திற்காக ஒதுக்கியிருந்தார்.

உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் பலரும் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

நாமல் ராஜபக்ஸ லிமினி வீரசிங்கவுடன் இன்று திருமண பந்தத்தில் இணைந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்