செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 Sep, 2019 | 5:59 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. பிரதமர் – சஜித் பிரேமதாசவிற்கு இடையில் தீர்மானம் மிக்க சந்திப்பு

02. ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமருக்குக் கடிதம்

03. கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பல துறைகளை சேர்ந்தவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

04. அங்கீகரிக்கப்பட்ட 7 அரசியல் கட்சிகளுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள காலக்கெடு

05. புளூமெண்டல் சங்காவிற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்

06. பொலிஸ் நிலைய துப்பாக்கிகளைத் திருடிய இராணுவ சிப்பாய் கைது

07. குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

08. அவன்ற் கார்ட் சம்பவம் தொடர்பில் மேஜர் நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

09. பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்

வௌிநாட்டுச் செய்திகள்

01. பிரபல செல்வந்தரான ராஜ் ராஜரட்ணம் 8 வருட சிறைத்தண்டனையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

02. தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெளிநாட்டினரின் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்