11-09-2019 | 10:24 PM
Colombo (News 1st) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனை தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்துத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து கோரிக்கைகளுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன...