ரணில் - சஜித் இடையில் முக்கிய சந்திப்பு

by Staff Writer 10-09-2019 | 8:24 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் மிக முக்கிய சந்திப்பொன்று இன்றிரவு இடம்பெறவுள்ளது.