10-09-2019 | 4:33 PM
Colombo (News 1st) கோதுமை மாவிற்கான உத்தரவாத விலை இந்த வாரத்தில் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டுமாயின், வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவின் பரிந்துரையும் அமைச்சரவையின் அங்கீகாரமும் அவசியமாகும்.
இதேவேளை, கோதுமை மாவின் விலையை கூடுத...