09-09-2019 | 4:54 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆஜராக...