காளான் செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

காளான் செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

காளான் செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2019 | 1:14 pm

Colombo(News 1st) தென் மாகாணத்தில் காளான் மற்றும் வீட்டுத்தோட்ட செய்கையை மேம்படுத்துவதற்கு மாகாண விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்