அமேசான் மழைக்காட்டை பாதுகாக்கும் உடன்படிக்கையில் 7 நாடுகள் கைச்சாத்து

அமேசான் மழைக்காட்டை பாதுகாக்கும் உடன்படிக்கையில் 7 நாடுகள் கைச்சாத்து

அமேசான் மழைக்காட்டை பாதுகாக்கும் உடன்படிக்கையில் 7 நாடுகள் கைச்சாத்து

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2019 | 5:12 pm

அமேசான் மழைக்காட்டை பாதுகாப்பது தொடர்பிலான உடன்படிக்கையில் 7 தென் அமெரிக்க நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.

பொலிவியா , பிரேசில், கொலம்பியா , ஈக்வடோர், கானா , பெரு மற்றும் சுரிநம் ஆகிய நாடுகளே இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஏழு நாடுகளும் ஏறகனவே பழங்குடியின மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டில் மாத்திரம் அமேசான் காடுகளில் 80,000 தீ பரவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்